ஜனாதிபதி அனுரகுமா திசாநாயக்க அரசாங்கத்துக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால் நுகேகொடையில் வௌ்ளிக்கிழமை (21) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு அரச எதிர்ப்பு போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வௌிப்படுத்தியிருந்தனர்.
நுகோகொடை பேரணியில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.




