அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த

0
131

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த அவர் அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் 22ஆவது திருத்தச் சட்டத்தால் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்பதை அரசாங்கம் பகிரங்கமாகக் குறிப்பிட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here