மேலும் மூன்று அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்றைய தினம் (19) இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.