பாதுகாப்பு பிரிவினர், கிராம சேவை அதிகாரிகள், வெளிக்கள சுகாதார அதிகாரிகள் மற்றும் நகரசபை மற்றும் பிரதேசசபைகளை சேர்ந்த 2850 பேருக்கு முதற்கட்ட சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
கினிகத்தேனை சிங்கள மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் அங்கு கடைமையில் ஈடுப்பட்டிருந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு