அரிசி தட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0
210

அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த பெரும்போகம் வரை மக்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, முட்டையின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here