அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் தொடரில் பங்கேற்க இலங்கை ‘ஏ’ அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு தெரிவு செய்துள்ளது.
அதன்படி, ஒருநாள் தொடர் ஜூலை 4, 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடைபெறும், அத்தோடு இரண்டு நான்கு நாள் போட்டிகள் ஜூலை 13 முதல் 16 வரை மற்றும் ஜூலை 20 முதல் 23 வரை நடைபெறுவுள்ள போட்டிகள் டார்வினில் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த அணி இன்று (30) மாலை அவுஸ்திரேலியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அணியின் விபரங்கள் பின்வருமாறு,