மறைந்த மலையகத்தின் பெருந் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 57 வது ஜனன தினத்தை முன்னிட்டு இணைவழியூடாக போட்டி இடம்பெறயிருக்கின்றன.
#ஆறுமுகன் தொண்டமானும் மலையகமும் # என்ற தலைப்பின் கீழ் கவிதைகள், பாடல்கள் பலகுரல் பதிவுகள் போன்ற உங்களின் ஆக்கங்களை gdsmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை மாலை 7.00 முன்னதாக அனுப்பிவைக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
க.கிஷாந்தன்