இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது ருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று.

0
172

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (27) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில், 1 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி, முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here