இன்றைய தினம் 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை குறித்த பிரதேசங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும்.