இன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி வேலை திட்டம் ஆரம்பம் .

0
172
இன்று  காலை  9.00 மணியலவில்  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட  டயகம  தொடக்கம் வோல்புரூக்  வரையிலான  க.பொ.த.சா/த, உயர்தர பாடசாலை  மாணவர்களுக்கு வோல்புரூக்  தமிழ்  மகா   வித்தியாலயத்தில்  முதலாவது கொரோனா தொற்று தடுப்பூசி இன்றைய தினம்  செலுத்தப்பட்டுள்ளது.
லிந்துலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து 16_19 வரையிலான  பாடசாலை  மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார பணிப்பாளர் வைத்தியர்  தெரிவித்தார்.
பா.பாலேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here