கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட மவுண்ட்வேர்னன் மத்தியப்பிரிவில் இயங்கிவரும் இமயம் நலன்புரி அமைப்பால் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள் 25/04/2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கொட்டக்கலை பிரதேச சபை உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயக்காந்த் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டதோடு சிறுவர்களின் விளையாட்டு உட்பட பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்