இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினூடாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நானோ ரதல்ல தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன இந்த நிகழ்வு ரதல்ல தொழிற்சாலையில் இடம்பெற்றது இதன்போது அமைப்பின் உறுப்பினர்கள் தோட்ட முகாமையாளர் உதவி முகாமையாளர் மனித வள பெருந்தோட்ட அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் முடும் தருவாயில் உள்ள நிலையில் இது போன்ற பணிகளை முடித்து வருவது வரவேற்க்க தக்கமை குறிப்பிடதக்கது.
டி ச ந்ரு