இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு மூவரை மீட்கும் பணி தீவிரம்.

0
291

இரத்தினபுரி எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற மண்சரிவையடுத்து மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காணாமல் போன மூவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here