இலங்கைக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ள பங்களாதேஷ்!

0
137

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here