தமிழகம் இராமேஸ்வரத்தில் இலங்கையை பார்த்தபடி 108 அடியில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையொன்று அமைக்கப்படவுள்ளது. ரூபா 100 கோடி செலவில் அமையப்பெறவுள்ள இந்த சிலைக்கான அத்திவாரம் அமைக்கும் பணிகள் 16 அடி உயரத்தில் நிறைவடைந்துள்ளன.
இராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா கிராமத்தில் குறித்த சிலை இராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா கிராமத்தில் அமையப்பெறவுள்ளது.இந்த சிலை அமைக்கும் பணிகள் அடுத்த ஆறுமாதத்தில் நிறைவுபெறும் என தெரிவிக்கப்படுகிறது.