இலங்கை – ஆப்கான் மூன்றாவது டி20 போட்டி இன்று

0
123

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது.

இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் அணி இம்முறை மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here