இலங்கை வந்திருக்கும் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ்!

0
5

பிரித்தானிய பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஜெர்மி அயர்ன்ஸ் நேற்று (17) இரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதேவேளை சுமார் 12 வருடங்களுக்கு பின்னர் ஹொலிவுட் நடிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள சர்வதேச திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here