இவ்வாண்டின் கடைசி சந்திர கிரகணம்..!

0
187

உலகின் பல்வேறு இடங்களில் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் தென்பட்டது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தென்பட்டது.

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் சந்திரகிரகணத்தை சரியாக அவதானிக்க முடியவில்லை என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் சந்திர கிரகணம் தென்படாத நிலையில், பருவமழையால் மழை பெய்ததால் கிரகணத்தை சரியாக காண முடியாத சூழல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here