ஹமாஸ் பயங்கரதிகள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, பிறக்காத குழந்தையின் தலையைத் துண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து பிறக்காத குழந்தையின் தலையைத் ஹமாஸ் குழுவினர் துண்டித்த சம்பவம் உலக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீன போர் 18 நாளாக இன்றும் தொடர்கிறது. இதில் இரு பிரிவினருக்கும் இடையிலான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய கொடூரத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) சமூக வலைதள பக்கமான X இல் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், ஹமாஸ் பயங்கரதிகள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, பிறக்காத குழந்தையின் தலையைத் துண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரையில் குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படை பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Israel Defense Forces (@IDF) October 23, 2023