இஸ்ரேல் மீது ஈரான் பதிலடித்தாக்குதல்!

0
8

ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here