ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 2403 பேர் போராட்டக்காரர்கள் என்றும் 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




