உடபுஸல்லாவ எமெஸ்ட் நகரம் முடங்கியது.பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம்.

0
127

வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட எமெஸ்ட் நகரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் (20/04/2022 புதன்கிழமை) ஈடுபட்டனர்.

எமெஸ்ட் நகரம் முழுவதும் கடையடைக்கப்பட்டு முழு எமெஸ்ட் தோட்ட மக்களும் அரசை வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்டங்களை முன்னெடுத்தனர்.வறுமான பிரச்சனை,பொருட்கள் தட்டுபாடு,விலையேற்றம் என்பவற்றை கண்டித்து கோஷங்களை எழுப்பி எமெஸ்ட் நகரில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here