உமா ஓயாவில் நீராட சென்ற சிறுவர்கள் பலி!

0
17

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here