உயர்தரப் பரீட்சைக்கு முன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

0
147

எதிர்வரும் ஜனவரியில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அனைத்து வளாகங்களையும் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here