உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மத்திய நிலையங்களுக்கு

0
136

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் இவ்வாறு விநியோகிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here