உயிர் காக்கும் இரத்த தானம்.

0
177
நமது தாய் நாட்டின் தேவை அறிந்து சேவை செய்வது,  செயல்படுவது  எமது தலையாய கடமை .
தலவாக்கலை சாயி நிலையத்தின் ஊடாக  எதிர்வரும் வியாழக்கிழமை (10 திகதி) தலவாக்கலை நகர சபை மண்டபத்தில் சுகாதார வழிகாட்டலில் கீழ் நடைபெறவுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்புவோர் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
சாயிஸ்ரீமதி தமிழ்ச்செல்வி 0774840019
இடம் – தலவாக்கலை நகர சபை மண்டபம்
திகதி – 10.06.2021
நேரம் – காலை 8.30 முதல் மாலை 4.00 மணி வரை
பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம்
தலவாக்கலை.
பா.பாலேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here