உலகளவில் உயர்ந்து செல்லும் தங்கத்தின் விலை

0
185

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here