உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம்

0
18

உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர்.

அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் ஓய் வினார்​டோவை வென்​றார்.

மற்​றொரு போட்​டி​யில் உன்​னதி ஹூடா 15-8, 15-5 என்ற கணக்​கில் 8-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அலிஸ் வாங்கை வீழ்த்​தி​னார். பிறிதொரு போட்​டி​யில் இந்​தி​யா​வின் ரக்​சிதா  11-15, 15-5, 15-8 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சிங்​கப்​பூர் வீராங்​கனை ஆலியா ஜக்​காரி​யா​வைத் தோற்​கடித்​தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here