எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை குறித்து தான் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் துரிதமாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்கள் நலமாக இருப்பார்கள் என நம்புவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.