எதிர்வரும் பண்டிகை காலத்தில் விசேட பொது போக்குவரத்து திட்டம்

0
103

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொது போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களம் மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.இக்காலத்தில் சிறப்புத் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here