ஹட்டன் எபோட்சிலி மொண்டிபெயார் தோட்டத்தில் லயக்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் வேண்டுகோளின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் நிதியொதுக்கீட்டில் நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் வீ.சுவர்ணலதா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்