ஐ.பி.எல்லில் இலங்கையணித் தலைவர் ஷானக

0
179

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியாவின் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) குஜராத் லயன்ஸ் அணி, நியூசிலாந்தின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் கேன் வில்லியம்ஸனுக்குப் பதிலாக இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் ஷானகவைக் கைச்சாத்திட்டுள்ளது.

நடப்புப் பருவகாலத்தின் முதலாவது போட்டியில் முழங்காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து இப்பருவகாலம் முழுவதும் வில்லியம்ஸன் விளையாட முடியாமல் போயிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here