SliderTop News ஒன்றிணைந்து செயற்படுமாறு எதிர்கட்சியினருக்கு புதிய ஜனாதிபதி அழைப்பு By sasi - July 20, 2022 0 197 FacebookTwitterPinterestWhatsApp மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.