ஒரு கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதிக்கு 10 ரூபா செஸ் வரி!!

0
168

மொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here