ஒரே குடும்பத்தில் 3 பேரை பலியெடுத்த கோர விபத்து

0
222

ஆரச்சிகட்டுவ மய்யாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் .

மோட்டார் சைக்கிள் மற்றும் புகையிரதம் மோதி நடந்த விபத்தில் , மோட்டார் சைக்கிள் இல் பயணித்த தாய் மற்றும் இரு குழந்தைகள் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here