கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒரே நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதாக செந்தில் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்க்ள். இது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதியால் கோரிக்கை ஏற்கப்பட்டு ஜனாதிபதி செயலணியை விரிவுப்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.