ஒரே நாடு ஒரே சட்டம்.

0
130
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் வேலைத்திட்டத்தின் ஜனாதிபதியின் விசேட செயலணி இன்று கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்ததுடன்  நாளை நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளது.
 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசிகளைப் பெற்று பலதரப்பு மக்களுடன் நாட்டின் ஒரே சட்டம் ஒரே நாடு என்ற கொள்கையை நிலைநிறுத்துவதற்கான கலந்துரையாடல்களை  செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகல பட வைத்த ஞானசார தேரர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 கண்டிய காணி மற்றும் திருமண சட்டம் முஸ்லிம் காணி மற்றும் திருமண சட்டம் மற்றும் தேசவழமை சட்டம் போன்றவற்றில்  திருத்தங்களைக் கொண்டு வந்து நாட்டில் ஒரே சட்ட வரைமுறை கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்வது செயலணியின் நோக்கம்.
க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here