நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய கொட்டகலை பிரேதச சபையின் தலைவர் இராஜமணி பிரசாத் அவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் ஒலிரூட் கீழ் பிரிவிற்கான பாதை புனரமைப்பதற்கான அடிக்கல் அண்மையில் நாட்டி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரேதச சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்களான திரு:விஜயகுமார், திருமதி. கலாவதி மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)