கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

0
164

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here