SliderTop Newsமலையகம் கட்சி மாறினார் லிந்துலை நகரசபையின் தலைவர்!! By sasi - September 6, 2018 0 173 FacebookTwitterPinterestWhatsApp தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபால, ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று (06) இணைந்துகொண்டார். இவருக்கான உறுப்புரிமையை, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கையளித்துள்ளார்