கணினி பாகங்களுக்கு 100% வரி விதிக்க திட்டம்!

0
4

இறக்குமதி செய்யப்படும் கணினி பாகங்களுக்கு (computer chips) 100% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அமெரிக்காவில் கணினிகள், ஸ்மார்ட் தொலைபேசிகள் , வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள்அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here