கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

0
145

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் முகத்தின் அழகை கெடுக்கும் நிலையில் அந்த கருவளையம் எதனால் ஏற்படுகிறது என்பதை தற்போது பார்ப்போம்
தூக்கமில்லாமல் இருந்தால் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். எனவே போதுமான அளவு தூங்கினால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் ஏற்படாது மேலும் ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ண வேண்டும். குறிப்பாக பீன்ஸ் வெள்ளரிக்காய் கீரை வகைகள் தக்காளி தர்ப்பூசணி ஆகியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்

நீர் சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் .ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தினால் கண்ணின் கருவளையம் ஏற்படாது

லும் வெயில் காலங்களில் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த சமயத்தில் சன்ஸ்க்ரீன் க்ரீம் தடவிக் கொண்டு வெளியில் சென்றால் கண்களை பாதுகாக்கலாம் அல்லது சன்கிளாஸ் அணிந்து கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here