கதிர்காமம் – லுணுகம்வெஹரவிற்கு அருகில் நிலநடுக்கம்

0
172

கிழக்கு லுணுகம்வெஹர மற்றும் செல்ல கதிர்காமம் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 15) இரவு 10.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here