கனடாவில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0
265

கனடாவில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் தொற்றினால வாந்திபேதி நோய் ஏற்படக்கூடிய அபாய நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக இந்த வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here