கம்பளை நகருக்கு அருகில் உள்ள அம்புலாவ மேற்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று எண்ணெய் காப்பு சாத்தும் நிகவும் விஷேட பூஜைகளும் நடைப்பெற்றது.இதில் பக்த அடியார்கள் கலந்து கொண்டுடனர்,நாளைய தினம் கும்பாபிஷேகம் அபிஷேகங்கள் நடைப்பெற இருக்கின்றது.
அம்புலாவ வசந்தராஜ்.