கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தார் திகாம்பரம் எம்.பி

0
262

வட்டகொட அமர்நாத் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ள கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான
பழனி திகாம்பரம் இன்று ஆரம்பித்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here