SliderTop News கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு By sasi - July 18, 2023 0 248 FacebookTwitterPinterestWhatsApp அரசு மற்றும் அரசு அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 1 ஆவது தவணை ஜூலை 21ம் திகதி (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. 2 ஆவது தவணைக்கான முதல் கட்டம் ஜூலை 24ல் (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.