SliderTop News களு ,நில்வலா கங்கைகளுக்கு தொடர்ந்தும் வெள்ள அபாயம் By sasi - September 1, 2022 0 186 FacebookTwitterPinterestWhatsApp களு கங்கை – ஜின் கங்கை மற்றும் நில்வலா ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அதிக மழைகாரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.