அட்டன் காசல்ரி தற்காளிக பொலிஸ்காவலரண் பொருப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன். அட்டன் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி ஜேமில் உட்பட்ட கார்பெக்ஸ் தோட்ட மக்கள் நகர மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்