காசல்ரீ நீர் தேக்கத்தில் குவிந்து காணபட்ட குப்பைகள் அகற்றபட்டன!!

0
264

காசல் ரீ நீர்தேக்கத்தில் குவிந்து காணபட்ட குப்பைகளை நோர்வூட் பொலிஸார் இராணுவபடையினர் ஆகியோர் இனைந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் 06.10.2018.சனிகிழமை காலை 10மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணிவரை ஈடுபட்டனர்.

இந்த வேலைத்திட்டத்தில் நோர்வூட் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது

மலையகத்தில் தொடரும் சீரற்றகாலநிலை காரணமாக வெள்ள நீரில் அள்ளுண்டு வரபட்ட குப்பைகளை இவ்வாறு அகற்றபட்டமை குறிப்பிடதக்கது.

DSC05796 DSC05805

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here